சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் ஆப்கான் ராணுவப் பெண் அதிகாரிகளுக்குப் பயிற்சி Feb 18, 2021 6863 சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் தேசிய ராணுவத்தைச் சேர்ந்த பெண் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பரங்கிமலைப் பயிற்சி மையத்தில் நட்பு நாடான...